திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என வைகோ நம்பிக்கை
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று கட்சித் தலைமையகத்தில் பேசிய வைகோ, கூட்டணிக்கு தீர்க்கமான … Read More