பழங்கால தொல்லியல் தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளில் உள்ள கனிமங்கள் மற்றும் குவார்ட்ஸின் படிகத்தன்மை பற்றிய ஆய்வு
ஃபோரியர் டிரான்ஸ்ஃபார்ட் இன்ஃப்ராரெட்-நிறமாலைமானி (FTIR) நுட்பம் மற்றும் எக்ஸ்-ரே டிஃப்ராஃப்ரக்ஷன் ஸ்பெக்ட்ரோமெட்ரி (XRD) ஆகியவற்றைப் பயன்படுத்தி கனிம கலவையை மதிப்பிடுவதற்காக, இந்தியாவின் தமிழ்நாடு, அத்திரம்பாக்கத்தில் உள்ள பழங்காலத் தொல்பொருள் தளத்திலிருந்து பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன இது பற்றிய தெளிவான ஆய்வை A.Tamilarasi, … Read More