பால் உற்பத்தியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் யாது?
வெப்பநிலை, குளிர் காலநிலை மற்றும் மழைப்பொழிவு போன்ற பருவகால மாறுபாடு காரணிகளால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இவை பால் விலங்குகளின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க பண்புகளை பாதிக்கிறது. பருவகால மாறுபாடு பால் நுகர்வு மற்றும் சந்தைப்படுத்தலின் அளவையும் கணிசமாக பாதிக்கிறது. … Read More