திமுக-விசிகே கூட்டணியில் விரிசல் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன்

திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் கருத்து வேறுபாடு, பிளவு எதுவும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திங்கள்கிழமை உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து … Read More

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் – அதிமுகவின் செல்லூர் கே ராஜூ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செல்லூர் கே ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் திமுக – அதிமுக இடையே நேரடிப் போட்டி … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com