திருக்குறள் | அதிகாரம் 79

பகுதி II. பொருட்பால் 2.3 அங்கவியல் 2.3.6 நட்பு   குறள் 781: செயற்கரி யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.   பொருள்: நட்பைப் போல் ஒருவனுக்கு அருமையான செயல் எதுவும் இல்லை. நட்பைப்போல அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com