திருக்குறள் | அதிகாரம் 25
பகுதி I. அறத்துப்பால் 1.3 துறவற இயல் 1.3.1 அருள் உடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்: அருள் என்ற செல்வமே அனைத்து செல்வத்திலும் சிறந்த செல்வம். பிற செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் … Read More