‘தடைகளை உடைத்து, கோவில்களில் சமத்துவத்தை உறுதி செய்வோம்’ – முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகப் பணியாற்றுவதைத் தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிந்து, கோயில் நடைமுறைகளில் சமத்துவத்தை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டை  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். செவ்வாய்கிழமை, 11 பெண்கள் உட்பட 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்களாகவும், ஊதுவார்களாகவும் … Read More

பாஜக ஆளும் மாநிலங்களில் அர்ச்சகர்கள் எந்த ஜாதியிலிருந்தும் நியமிக்கப்படுவார்களா? – திமுக எம்பி கனிமொழி கேள்வி

பாஜக ஆளும் மாநிலங்களில் கோவில் அர்ச்சகர்களாக எந்த ஜாதியினரையும் நியமிக்க தயாரா என்று திமுக எம்பி கனிமொழி  கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசி குருவிகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரும் தமிழர்கள் பெருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய கனிமொழி, திராவிட இயக்கம் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com