அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு – இபிஎஸ் கோரிக்கை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் காவல்துறை மீது அவநம்பிக்கை உள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் … Read More