Home / சித்திரம் / அதிரடி மாற்றம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் – புதிய பொறுப்பாளர் நியமனம்

அதிரடி மாற்றம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் – புதிய பொறுப்பாளர் நியமனம்

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது தமிழகத்தின் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான ஆர்.என். ரவியின் நான்கு ஆண்டு கால பதவி காலம் முடிவுக்கு வந்துள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com