புதிய ஆத்திச்சூடி

  1. அச்சம் தவிர்

எதற்கும் பயம் கொள்ளாதே

  1. ஆண்மை தவறேல்

மனவலிமையை இழத்தல் கூடாது

  1. இளைத்தல் இகழ்ச்சி

பின்வாங்குதல் இகழ்ச்சிக்கு வழிவகுக்கும்

  1. ஈகை திறன்

பிறர்க்கு கொடுத்து உதவுவதை மனதில் கொள்ள வேண்டும்

  1. உடலினை உறுதி செய்

உடம்பை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com