Home / சித்திரம் / தமிழகத்தில் ரூ.4,400 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி; திமுக அரசு மீது கடும் தாக்கு!

தமிழகத்தில் ரூ.4,400 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி; திமுக அரசு மீது கடும் தாக்கு!

தனது பயணத்தின் போது ஆளும் திமுக அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி கடுமையாக சாடினார். ஏழைகளிடமிருந்து திருடும் இத்தகைய அரசுக்கு ஆட்சியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com