Home / சித்திரம் / சென்னையில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காது அறுவை சிகிச்சை செய்த மும்பை ஹோமியோபதி பெண் டாக்டர் கைது!

சென்னையில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காது அறுவை சிகிச்சை செய்த மும்பை ஹோமியோபதி பெண் டாக்டர் கைது!

சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், முறையான மருத்துவ தகுதியோ அல்லது மருத்துவமனை உள்கட்டமைப்போ இன்றி சட்டவிரோதமாக இந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து, பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்ததாக அந்த பெண் மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com