Home / சித்திரம் / திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் ரகுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் ரகுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

அமைச்சரின் கருத்துக்கள் நீதிமன்ற உத்தரவை அரசியலாக்கும் முயற்சி என்று சாடிய நீதிபதிகள், நீதிமன்றம் அனுமதித்த ஒரு காரியத்தை அரசு அனுமதிக்காது என்று அமைச்சர்கள் பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தவிர்த்த நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ஐந்து நபர்கள் மட்டும் மலை மீது 15 நிமிடங்கள் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com