Home / சித்திரம் / ஆளுநர் அதிகாரத்திற்கு கடிவாளம்: நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அதிரடி பரிந்துரைகள்!

ஆளுநர் அதிகாரத்திற்கு கடிவாளம்: நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அதிரடி பரிந்துரைகள்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிவெடுக்காவிட்டால் அந்த மசோதாக்கள் நிறைவேறியதாகவே கருதப்பட வேண்டும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநரின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டுவர இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com