Home / சித்திரம் / தராலி வெள்ளத்திற்கு மேகவெடிப்பு காரணமல்ல: இஸ்ரோ ஆய்வில் வெளியான அதிரடி உண்மை

தராலி வெள்ளத்திற்கு மேகவெடிப்பு காரணமல்ல: இஸ்ரோ ஆய்வில் வெளியான அதிரடி உண்மை

உத்தரகாண்ட் மாநிலம் தராலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு ஸ்ரீகாந்தா பனிப்பாறையில் இருந்து 69 மில்லியன் கிலோ எடையுள்ள பனிப்பகுதி சரிந்து விழுந்ததே காரணம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயர் ரக செயற்கைக்கோள் படங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இமயமலைப் பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக இத்தகைய புதிய வகை ஆபத்துகள் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com