Home / சித்திரம் / விண்வெளியில் இந்தியாவின் அதிரடி: செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ரூ. 27,000 கோடியில் ‘ஸ்பேஸ் பாடிகார்டு’ திட்டம்!

விண்வெளியில் இந்தியாவின் அதிரடி: செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ரூ. 27,000 கோடியில் ‘ஸ்பேஸ் பாடிகார்டு’ திட்டம்!

2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்கலம் ஒன்றுக்கு மிக அருகே ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் வந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளில் இருந்து இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com