Education Expo | திருச்சி, நெல்லையில் கல்வி கண்காட்சி

இமேஜ் கிரெடிட்: தந்தி டிவி யூடியூப்

தினத்தந்தி மற்றும் SRM குழுமம் இணைந்து நடத்தும் இலவச கல்வி கண்காட்சி இன்று திருச்சி மற்றும் நெல்லையில் துவங்கியது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த கல்வி கண்காட்சியில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள 45க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறும்.

நெல்லையில் நடை பெறும் இந்த கல்வி கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com