Home / சித்திரம் / திமுக – காங்கிரஸ் கூட்டணி: 27 தொகுதிகள் ஒதுக்கீடு; ராஜ்யசபா சீட் விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி

திமுக – காங்கிரஸ் கூட்டணி: 27 தொகுதிகள் ஒதுக்கீடு; ராஜ்யசபா சீட் விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி

மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 30 இடங்கள் வேண்டும் என்ற காங்கிரஸின் பிடிவாதத்தால் உடன்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மார்ச் 5-ஆம் தேதி ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் முடிவடைவதால், அதற்குள் ஒப்பந்தத்தை முடிக்க திமுக கெடு விதித்துள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com