Home / சித்திரம் / தமிழக தேர்தல் 2026: திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழக தேர்தல் 2026: திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது!

கடந்த 2021 தேர்தலை விட கூடுதலாக 3 இடங்களுடன் மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடமும் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சென்னையில் கையெழுத்திட்டனர்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com