Home / சித்திரம் / 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: திமுக – காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: திமுக – காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது!

சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அதிகாரப் பகிர்வு தொடர்பான முந்தைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com