Home / சித்திரம் / திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி: 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி: 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021 தேர்தலை விட மூன்று இடங்கள் கூடுதலாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் சென்னையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com