Home / சித்திரம் / திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் கடும் மோதல்? ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ப. சிதம்பரம்!

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் கடும் மோதல்? ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ப. சிதம்பரம்!

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்தை திமுக ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் 33 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கோருவதால் மார்ச் 3-ஆம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க திமுக கெடு விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com