நம்பிக்கை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய தியானத்தை தாவீது ஜெபிக்கிற ஜெபமாக அமைந்திருக்கிறது. ஒன்று சாமுவேல் பதினேழாம் அதிகாரம் முப்பத்தி ஏழிலே என்னை சிங்கத்தின் கைக்கும், கருடையின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்துவின் கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்லி … Read More

கீழ்படிதல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த ஜெபத்தை சாமுவேல் ஏழிடம் இருந்து கற்றுக்கொண்ட ஜெபம். ஒன்று சாமுவேல் மூன்றாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன், கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற ஜெபத்தை ஏழி சிறுவனாகிய … Read More

விசுவாசம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக. இந்நாளின் ஜெபத்தை அன்னாள் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேலின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, சேனைகளின் கர்த்தாவே! தேவரீர்! உம்முடைய அடியாளின் சிறுமியை கண்ணோக்கி பார்த்து உம்முடைய … Read More

ஆண்டவரிடம் அடைக்கலம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக.  இந்நாளின் ஜெபத்தை போவாஸ் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.  ரூத்தின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம்.  உன் செய்கைக்குத்தக்கதாக பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக! இஸ்ரவேலின் … Read More

விளைச்சல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. இந்நாளின் ஜெபத்தை கிதியோன் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். மேயாதிபதிகளின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் பதிமூன்றாவது வசனத்திலே, ஆ! என் ஆண்டவரே! கர்த்தர் எங்களோடு இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுமானேல் … Read More

யுத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை யோசுவா, கர்த்தருடைய தாசனாகிய யோசுவா ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். யோசுவாவின் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் ஏழாவது வசனத்திலே யோசுவா, கர்த்தராகிய ஆண்டவரே! எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுக்க, ஒப்புவிக்காதிருப்பீராக. தேவரீர்! … Read More

வாக்குதத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். எபாகம புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினோராம் வசனத்திலே இந்த ஜெபத்தை நாம் பார்க்கிறோம். நீங்கள் இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் … Read More

மன்னிப்பு

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். கர்த்தருடைய தவசனாகிய மோசே இந்த ஜெபத்தை யாத்திராகம புஸ்தகம் முப்பத்திரண்டாம் அதிகாரம் முப்பத்திரண்டாவது வசனத்திலே இந்த ஜெபத்தை சொல்கிறதை நாம் பார்க்கிறோம். தேவனே! அவர்கள் பாவத்தை மன்னித்து அருளுவீரானால் … Read More

பகைமை வேண்டாமே!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.  கர்த்தர் உங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் கட்டளை இடுவாராக. இந்நாளின் ஜெபத்தை ஈசாக்கு ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் புஸ்தகம் இருபத்தி எட்டாம் அதிகாரம் மூன்றாவது, நான்காவது வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம். சர்வ … Read More

தேவனுடைய ஆசிர்வாதம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! இந்த நாளின் ஜெபத்தை ஆபிரகாம் ஏறெடுக்கிறதாக நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் புஸ்தகம் பதினெட்டாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே, ஆண்டவரே! உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததானால் நீர் உமது அடியேனை விட்டு கடந்து போக வேண்டாம், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com