புதிய நுட்பத்தின் மூலம் டிஎன்ஏ சுருளியை வெளிச்சமாக்குதல்
கார்னெல் ஆராய்ச்சியாளர்கள் டிஎன்ஏ முறுக்கு விறைப்புத்தன்மையை அளவிட ஒரு புதிய வழியை அடையாளம் கண்டுள்ளனர். முறுக்கும்போது சுருளி (Helix) எவ்வளவு எதிர்ப்பை அளிக்கிறது? செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பதை வெளிச்சம் போடக்கூடிய தகவல். டிஎன்ஏவைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்: இது செல்கள் … Read More
