குற்றங்கள்

இந்த நாளில் வேத பாலகனாகிய எஸ்ராவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் ஆறாவது வசனத்திலே என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கி கலங்குகிறேன். எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு … Read More

தீர்க்க ஆயுசு

இந்த நாளில் தரி ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இந்த ஜெபத்தை எஸ்ராவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில் இருந்து நாம் பார்க்கிறோம். பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனப்பலிகளை இட தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், எண்ணெய், உப்பு போன்றவற்றை தினந்தோறும் … Read More

கர்த்தருக்கான தேவாலயம்

இந்த நாளில் கோரேசு ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இரண்டாம், மூன்றாம் வசனத்திலே கோரேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவனோடு தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எரிசலேமுக்கு … Read More

சேனைகளின் கர்த்தர்

இன்றைய நாளில் எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு ராஜாக்கள் முப்பத்தி இரண்டாம் அதிகாரம் எட்டாவது வசனத்திலே அவனோடு இருக்கிறது மாம்ச பயம் நமக்கு துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே. எசேக்கியா … Read More

பண்டிகை

எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலாகமம் முப்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது வசனத்திலே தேவனை தேடும்படிக்கு தங்கள் இருதயத்தை நீராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கு ஏற்ற சித்தாங்கம் அடையாதிருந்தாலும் கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பீராக. இந்த ஜெபத்தை கீதாவின் ராஜாவாகிய … Read More

ஆவி

இந்த நாளில் யோசேபாத் ராஜாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் இருபதாவது வசனத்திலே யூதாவே எரிசலேமின் குடிகளே கேளுங்கள், “உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள். அவர்களுடைய தீர்க்கத்தரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்தி பெறுவீர்கள்” … Read More

கர்த்தரின் நியாயம்

இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் பனிரெண்டாவது வசனத்திலே, எங்கள் தேவனே எங்களுக்கு நீர் நியாயம் செய்ய மாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த திரளான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பலன் … Read More

சத்ருக்கள்

இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே, எங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே! பரலோகத்தில் இருக்கிற நீரல்லவோ தேவன். தேவரீர்! ஜாதிகளுடைய ராஜ்ஜியங்கள் எல்லாம் ஆளுகிறவர். உம்முடைய கரத்திலே வல்லமையும் பலாக்கிரமும் … Read More

கர்த்தரை தேடுங்கள்!

இன்றைய நாளிலே அசரியா தீர்க்கதரிசியின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். இரண்டு நாலகமம் பதினைந்தாம் அதிகாரம் இரண்டாம் வசனத்திலே, ஆசாவே! யூதாப் பெண்ணினம் கோத்திரங்களையும் சகல மனுஷரை கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரை தேடினால் உங்களுக்கு … Read More

உதவி

இன்றைய நாளிலே ஆசா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு நாலாகமம் பதினான்காம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு இலேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே! எங்களுக்கு துணை நில்லும். உம்மை சார்ந்து உம்முடைய நாமத்தை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com