பாரம்

இன்றைய நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதிமூன்றாம் அதிகாரம் இருபதாம், இருபத்தி ஒன்றாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். இரண்டு காரியங்களை மட்டும் எமக்கு செய்யாதிருப்பீராக. உம்முடைய கையை என்னை விட்டு தூரப்படுத்தும். உம்முடைய பயங்கரம் … Read More

குற்றங்குறை

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு பத்தாம் அதிகாரம் ஐந்தாவது, ஆறாவது வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நீர் எம் அக்கிரமத்தை கிண்டி கிளப்பி என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்கள் போலவும், … Read More

யோபுவின் ஜெபம்

இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு ஏழாம் அதிகாரம் பதினேழாவது, பதினெட்டாவது வசனத்திலே, “மனுஷனை ஒருபொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன் மேல் சிந்தை வைக்கிறதற்கும் நிமிஷந்தோறும் அவனை சோதித்து அறிகிறதற்கும் அவன் எம்மாத்திரம்” இந்த வார்த்தைகளை யோபு கர்த்தரை … Read More

மனவலிமை

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இருபத்தி ஒறாவது வசனத்திலே நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலே இருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்த்தோத்திரம். இந்த … Read More

ஆலயப்பணி

இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் பதிமூன்றாம் அதிகாரம் முப்பதாம், முப்பத்தி ஒன்றாம் வசனங்களிலே இவ்விதமாக பார்க்கின்றோம். ஆசாரியரையும், லேவியரையும் சுத்திகரித்து அவரவர்களை அவரவர் வேலைகளின் முடைமைகளில் நிரப்பி குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்பட வேண்டிய விறகு … Read More

திடப்படுத்துகிறவர்

இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்களை பயமுறுத்த பார்த்தார்கள்.  ஆதலால் தேவனே! நீர் என் கைகளை … Read More

தைரியம்

இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியா இரண்டாம் அதிகாரம் இருபதாம் வசனத்திலே பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்கு காரியத்தை கைகூடி வரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம். உங்களுக்கென்றால் எரிசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை  உங்கள் பெயர் விளங்க … Read More

ராஜாதி ராஜா

இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்து இருப்பதாக! … Read More

பாவங்கள்

இந்த நாளில் நெஹேமியாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தை கேட்கிறதற்கு உம்முடைய செவிகள் கவனித்தும் உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. … Read More

இரக்கமுடையவர்

இன்றைய நாளில் வேதபாலகனாகிய எஸ்ராவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே இப்பொழுதும் எங்கள் தேவனே! எங்கள் பொல்லாத செய்கைகளினாலும் எங்கள் பெரிய குற்றத்தினாலும் இவைகளெல்லாம் எங்கள் மேல் தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குதக்க ஆக்கினயங்கள் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com