ஜுவ ஆத்மா

இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது, இருபதாவது வசனத்திலே, எழுந்தருளும் கர்த்தாவே! மனுஷன் பலன் கொள்ளாதபடி செய்யும். ஜாதிகளை மனுஷன் வென்று அறியும்படிக்கு அவர்களுக்கு பயம் உண்டாக்கும் கர்த்தாவே! எழுந்தருளும் கர்த்தாவே … Read More

விண்ணப்பம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் எட்டாம் அதிகாரம் முதலாவது வசனத்திலே எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாய் இருக்கிறது. உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். தாவீது தன்னுடைய மனதிலே ஆண்டவருடைய … Read More

தீமையிலிருந்து விலக்கி காக்கிறவர்

இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். ஏழாம் சங்கீதம் முதலாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். என் தேவனாகிய கர்த்தாவே உம்மை நம்பி இருக்கிறேன். என்னை துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். உம்மை நம்பி இருக்கிறேன் என்னை … Read More

அரவணைப்பு

இன்றைய நாளில் தாவீதுடைய இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஆறு இரண்டிலே என்மேல் இரக்கமாய் இரும். கர்த்தாவே! நான் பலனற்று போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது. தாவீது இவ்விதமாக ஜெபிக்கிறான். என்மேல் இரக்கமாய் இரும். … Read More

கர்த்தரின் முகப்பிரகாசம்

இந்த நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். ஐந்தாவது சங்கீதத்திலே பதினொரவாது வசனத்திலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். உம்மை நம்புகிறவர் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் தெம்பி நிற்பார்களாக. நீர் அவர்களை காப்பாற்றுவீர் உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மேல் களிக்கூறுவார்களாக. இதை … Read More

தாவீதின் ஜெபம்

இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் நான்காம் அதிகாரம் முதலாவது வசனத்திலே, என் நீதியின் தேவனே! நான் கூப்பிடுகையில் எமக்கு செவிக்கொடும். நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தை கேட்டருளும். என் … Read More

கேடகம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சஞ்சீதங்களின் புஸ்தகம் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனத்திலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். கர்த்தாவே! நீர் என் கேடகமும் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். தாவீது ராஜா எத்தனையோ ஜெபங்களை ஏறெடுத்து இருக்கிறார். … Read More

ஜுவனுள்ள ஆண்டவர்

இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை காண போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலில் இருந்து மனஸ்தாபப்படுகிறேன். தூளிலும் சாம்பலலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன். பக்தனாகிய யோபு … Read More

வல்லமையுள்ள ஆண்டவர்

இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை பார்க்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாவது, மூன்றாவது வசனத்திலே தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது. நான் எனக்கு தெரியாததையும் என் புத்திக்கு எட்டாததையும் நான் … Read More

நீர் ஒருவரே தேவன்

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதினேழாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே தேவரீர்! என் காரியத்தை என் மேல் போட்டு கொண்டு எனக்காக பணிபுரிவீராக. வேறு யார் எனக்கு கைகொடுக்கதக்கவர்? யோபு இந்த விண்ணப்பத்தை ஆண்டவரிடத்திலே சொல்கிறதை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com