ஒளி மின்னாற்பகுப்பு மேற்பரப்பு மின்னூட்ட அடர்த்தி மற்றும் எதிர்வினை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள நேரியல் விதி

ஒளிமின்னணு வேதியியலில் வினையூக்க வினையில் மேற்பரப்பு மின்னூட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், மின்முனை/எலக்ட்ரோலைட் இடைமுகத்தில் உள்ள மின்னூட்ட பரிமாற்ற தளங்கள் மற்றும் வினையூக்கி தளங்களின் இடஞ்சார்ந்த பன்முகத்தன்மை மேற்பரப்பு எதிர்வினை செயல்முறையை மறைக்கிறது. சமீபத்தில், சீன அறிவியல் அகாடமியின் (CAS) … Read More

தமிழ் மொழி ஆசிரியர்களின் புரிதலில் திருக்குறள் கூறுகளில் எதிர்கால ஆய்வுகள்

தொடக்கப் பள்ளிகளில் (SJK(T)) திருக்குறள் இணைப்புகளில் அடையாளம் காணப்பட்ட எதிர்கால ஆய்வுகள் (KMD) பற்றிய கருத்துரு பற்றிய தமிழ் மொழி ஆசிரியர்களின் புரிதலை Kannadasan Subramanian, et. al., (2021) அவர்களின் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்காக ஆசிரியர்கள் நேர்காணல்கள் செய்யப்பட்டனர். … Read More

ஓரிகாமி, கிரிகாமி எவ்வாறு மெக்கானிக்கல் மெட்டா மெட்டீரியல் வடிவமைப்புகளை ஊக்குவிக்கிறது?

பண்டைய கலைகளான ஓரிகாமி, காகிதத்தை மடிக்கும் கலை மற்றும் கிரிகாமி, காகிதம் வெட்டும் கலை ஆகியவை இயந்திர மெட்டா மெட்டீரியல்களை உருவாக்கும் முயற்சி ஆராய்ச்சியாளர்களிடையே சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன. 2D மெல்லிய-படப் பொருட்களை மடித்து வெட்டுவது அவற்றை சிக்கலான 3D கட்டமைப்புகளாகவும் … Read More

தமிழகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறன் என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறனைப் கண்டறிவதே S. Surender, et. al., (2021) அவர்களின் ஆய்வின்  நோக்கமாகும். சந்தைக் கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் சந்தையில் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் ஆகியவை முக்கியமானதாகும். மேலும், நிதி மற்றும் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் … Read More

வெப்ப ஓட்டம் இன்சுலேடிங் காந்தத்தில் ஸ்கைர்மியான்களின் இயக்கம்

ஸ்கைர்மியன்ஸ் எனப்படும் காந்தச் சுழல்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த சிறிய அளவிலான வெப்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதை ரிக்கன் இயற்பியலாளர்கள் காட்டியுள்ளனர். இந்த திறன் வீணான வெப்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றல் திறன் கொண்ட கணினி வடிவங்களை உருவாக்க உதவும். ஸ்கைர்மியான்கள் என்பது சிறிய சுழல்களாகும். … Read More

அதிவேக ஹாரிஸ் ஹாக்ஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சார வாகனத்தின் மின்னேற்றம் செய்தல் எவ்வாறு?

நவீன போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பு அறிவார்ந்த நுட்பங்கள் என்பது தகவல் வகைப்படுத்தல் மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது. மின்சார வாகனங்களின் (EV-Electric Vehicle) மின்னேற்றம் செய்தலில்  தகவல் வகைப்படுத்தலில் சென்சார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் நிலையான … Read More

SERS கண்டறிதல் நெறிமுறையிலிருந்து கல்லீரல் அழற்சி தொடர்பான miR-122

சீன அறிவியல் அகாடமியின் ஹெஃபி இன்ஸ்டிடியூட் ஆப் பிசிகல் சயின்ஸில் (HFIPS) பேராசிரியர். ஹுவாங் கிங் தலைமையிலான குழு, அழற்சி மைக்ரோஆர்என்ஏ-122 (miR- microRNA-122) ஐ அடைய அப்டாமர்-ஒருங்கிணைந்த மேற்பரப்பு-மேம்படுத்தப்பட்ட ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (SERS- surface-enhanced Raman spectroscopy) அடிப்படையில் ஒரு … Read More

கதிரியக்க மற்றும் இரசாயன நச்சுத்தன்மையின் கண்ணோட்டத்தில், நிலத்தடி நீரின் தரம்

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகளில் யுரேனியம் செறிவு, LED புளோரிமீட்டர் பயன்படுத்தி அளவிடப்பட்டது. அனைத்து மாதிரிகளும் கதிரியக்கக் கண்ணோட்டத்தில் குடிநீராகத் தகுதி பெற்றிருந்தன. சில மாதிரிகள் லேசான இரசாயன நச்சுத்தன்மையைக் காட்டினாலும், அவை உட்கொள்வதற்கு இன்னும் பாதுகாப்பானவை. … Read More

வடிவ-மார்ஃபிங் மைக்ரோபோட்டுகள் புற்றுநோய் செல்களுக்கு மருந்துகளை வழங்குதல்

கீமோதெரபி பல வகையான புற்றுநோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கிறது. ஆனால், பக்க விளைவுகள் உடலின் மற்ற பகுதிகளிலும் அழிவை ஏற்படுத்தும். புற்றுநோய் செல்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்குவது இந்த விரும்பத்தகாத அறிகுறிகளைக் குறைக்க உதவும். இந்த ​​கருத்துக்கு ஆதாரமாக ஆய்வில், ACS நானோவில் … Read More

கோலாலம்பூரில் உள்ள சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளர்களிடையே HIV பராமரிப்பு தொடர்ச்சி

மலேசியாவில் சுமார் 37,000 சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர் என்று கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். HIV உள்ளவர்களுக்கு மலேசியா விலையற்ற ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART- Antiretroviral therapy) அளித்தாலும், HIV பராமரிப்பு தொடர்ச்சியில் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபடுவது பற்றி … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com