குவாண்டம் சுற்றுகளை மீட்டமைப்பதற்கான வேகமான நுட்பம்

குவாண்டம் கம்ப்யூட்டரை மறுதொடக்கம் செய்வது என்பது அதன் பாகங்களை சேதப்படுத்தும் ஒரு தந்திரமான செயலாகும், ஆனால் இப்போது இரண்டு RIKEN இயற்பியலாளர்கள் மீட்டமைப்பை அழுத்துவதற்கான வேகமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய வழியை முன்மொழிந்துள்ளனர். வழக்கமான கணினிகள் பூஜ்ஜியம் அல்லது ஒன்றின் மதிப்பை எடுக்கும் … Read More

இளம் பருவத்தினரின் மாதவிடாய் பிரச்சனைகள்

மலேசியாவின் கிளாங் பள்ளத்தாக்கில் உள்ள இளம் பருவத்தினரிடையே மாதவிடாய் பிரச்சனைகள் (மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, டிஸ்மெனோரியா மற்றும் ஒலிகோமெனோரியா) மற்றும் வாழ்க்கைத் தரத்தில் அதன் தாக்கத்தை விவரிக்க 2022ம் ஆண்டு Uma Mariappen, et. al., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். … Read More

ஜெர்மானியம் ஹாலைடுகள் முன்னோடிகளாக செயல்படுத்தல்

உலோக ஹாலைடு பெரோவ்ஸ்கைட் நானோகிரிஸ்டல்களை (PNCs- perovskite nanocrystals) பெறுவதற்கு பாரம்பரிய மூன்று-முன்னோடி(precursor) பாதையில் ஹாலைடு மூலமாக ஆர்கனோஹாலைடுகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்த ஆர்கனோஹாலைடுகள் பொதுவாக அதிக நச்சுத்தன்மை கொண்டவை, இது பெரிய அளவிலான மற்றும் நிலையான பயன்பாட்டிற்கு சாதகமற்றது. … Read More

சமையலறை கழிவுகளில் இருந்து உயிரிவாயு

உலகெங்கிலும், நடைபெறக்கூடிய ஆராய்ச்சி பணிகள் எரி ஆற்றல் துறைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனென்றால், வரவிருக்கும் ஆண்டுகளில், மனித வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் எரி ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும். மரபுவழி ஆற்றல் உற்பத்தியானது புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டது. புதைபடிவ … Read More

லேசர் மூலம் மீப்பாய்மத்தை கலத்தல்

ஒசாகா பல்கலைக்கழகத்தில் பொறியியல் அறிவியல் பட்டதாரி பள்ளியின் விஞ்ஞானிகள் மீப்பாய்மத்தை(Super fluid) ஹீலியத்திற்குள் முதல் முறையாக ஒளியியல் சாமணம்(Optical Tweezers) பயன்படுத்தினார்கள். பலமாக செலுத்தப்பட்ட ஒளிக்கற்றை மூலம், அவர்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் நானோ துகள்களின் நிலையான பொறியை நிரூபித்தார்கள். இந்த … Read More

செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களிடையே பூப்பந்து திறன் பயிற்சி

செவித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களின் பயோமோட்டார் மற்றும் செயல்திறன் மீது பூப்பந்து(Badminton) பயிற்சியின் தாக்கத்தை கண்டறிவதே Srinivasan, M, et. al., (2022) அவர்களின் ஆய்வின் நோக்கம். இதற்காக, கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் செவித்திறன் … Read More

பென்டாடெல்லூரைடுகளில் தூண்டப்பட்ட கட்ட மாற்றங்கள் எவ்வாறு உருவாகிறது?

வலுவான எலக்ட்ரான் தொடர்புடன் பொருளின் இடவியல் நிலைகளை இணைப்பது மின்னூட்ட பின்னமாக்கல், எக்ஸிடோனிக் உறுதியற்ற தன்மை மற்றும் ஆக்சியோனிக் தூண்டுதல் போன்ற பல கவர்ச்சியான நிகழ்வுகளுக்கு உறுதியளிக்கிறது. அடுக்கு மாற்றம்-உலோக பென்டாடெல்லூரைடுகள் ZrTe5 மற்றும் HfTe5 ஆகியவை குறைந்த கேரியர் அடர்த்தியுடன் … Read More

மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையத்தின் வடிவமைப்பு

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் வாகனங்களின் எண்ணிக்கை, வடிங்கள் மற்றும் இயக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, எதிர்கால எரிபொருள் தேவை மற்றும் சுற்றுச்சூழலைக்கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களின் (EV-Electric Vehicles) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல், தானாக இயங்கும் … Read More

ஃபோட்டானிக் குவாசிகிரிஸ்டலில் மூன்று கட்ட மாறுபாடு

பேராசிரியர் ஸ்டெபனோ லோங்கி (மிலன் பாலிடெக்னிக் நிறுவனம்) மற்றும் பேராசிரியர் அலெக்சாண்டர் ஸ்ஸாமெய்ட் (ரோஸ்டாக் பல்கலைக்கழகம்) குழுவைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் மூன்று கட்ட மாற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். முக்கியமான தருணத்தில், ஒரு சிக்கலான செயற்கைப் பொருளின் மூன்று அடிப்படை பண்புகள் திடீரென மாறுகின்றன: … Read More

கோவிட்-19 லாக்டவுன் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு

  சீனாவில் தோன்றிய கோவிட்-19 வைரஸ், 218 நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய மாபெரும் தொற்று வைரஸாக மாறியது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த சுகாதார உள்கட்டமைப்பின் பற்றாக்குறைக்காரணமாக உலகளாவிய அளவில் லாக்டவுன் போடும் புதிய முறைக்கு வழிவகுத்தது. லாக்டவுன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாட்டின் மீது … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com