அணிக்கோவை கெர்கர் விளைவில் கட்டம்-மாற்றம்

ஒரு காந்தக் கோளத்தில் முற்றிலுமாக அகற்றப்பட்ட சிதறலின் நிகழ்வு கெர்கர் விளைவு(Kerker effect) என்று அழைக்கப்படுகிறது. இது நானோபோடோனிக்ஸ் மற்றும் மெட்டா-ஒளியியல் ஆகியவற்றில் பொதுமைப்படுத்தப்பட்டது, மேலும் சிதறல் மேலாண்மை மற்றும் சரியான பரிமாற்றம், பிரதிபலிப்பு அல்லது உறிஞ்சுதல் போன்ற செயல்பாடுகளுக்கு சமீபத்தில் … Read More

திரைப்படங்களை மருத்துவக் கல்வியுடன் இணைத்தல்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் மருத்துவத்துறையில் பல்வேறு சவாலான சூழ்நிலைகளும், மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. எனவே, மருத்துவ மாணவர்களின்  எதிர்பார்ப்பையும், அவர்களின் சூழ்நிலை பயிற்சி அளிப்ப என மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களின் கைகளில் உள்ளது. 2022ல்  Saurabh RamBihariLal Shrivastava, et. … Read More

மேம்படுத்தப்பட்ட குவாண்டம் வாயில் சோதனை

குவாண்டம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மேம்பட்ட அறிவியலின் மிகவும் பிரபலமான எல்லைகளில் ஒன்றாகும், மேலும் இது ஒரு நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப மட்டத்தின் குறிப்பிடத்தக்க குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. கட்டமைப்பு அடிப்படையில், குவாண்டம் கணினி பல குவாண்டம் வாயில்களைக் கொண்டுள்ளது. குவாண்டம் கணக்கீட்டிற்கு வாயில்களில் … Read More

லாக்டவுன் காலத்தில் தொலைதூரக் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள்

உலகெங்கிலும் கோவிட்-19 தொற்றுநோயால் பள்ளிகள் திடீரென மூடப்பட்டதை அடுத்து, தொலைதூரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் (RTLA-Remote Teaching and Learning Activities) அதிகரிக்க தொடங்கின. மல்டிமோட் RTLA இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி மாணவர்களுக்கு சரியான கல்வி அணுகுமுறையாகும். … Read More

லாந்தனைடு-லாந்தனைடு பிணைப்புகளின் பயன் யாது?

அதிக சக்தி வாய்ந்த மற்றும் நிரந்தர காந்தங்களை உருவாக்க, லாந்தனைடு-லாந்தனைடு பிணைப்புகளைப் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சிக்கு  ஏராளமான நிறுவனங்களுடன் இணைந்து தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இக்குழுவின் ஆய்வறிக்கையில், காந்தங்களை பயன்படுத்த உதவும் பல லாந்தனைடு … Read More

X-கதிர் படங்களில் கோவிட்-19 கண்டறிதல்

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், Naïve Bayes Classifier(NBC) அல்காரிதம், மார்பு எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி நிமோனியாவைக் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கதிரியக்க வல்லுனர்களைக்கொண்டு சிறப்பான முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,  அதே பல்கலைக்கழகத்தில், 14 நோயியல் … Read More

எதிர்கால அணுசக்தி தேவைகளை கணிப்பது எவ்வாறு?

எதிர்காலத்தில் கார்பனை பெறுவதற்கு அணு உலைகள் முக்கிய பங்குவகிக்க போகின்றன. அச்சமயத்தில், அதற்கான உற்பத்தி மற்றும் நேரச்செலவு என்பது பெருமளவில் இருக்கும். எனவே, அதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்குவது என்பது எதிர்காலத்தேவையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதைக்கருத்தில் கொண்டு, பிரான்சின் Orsay, … Read More

சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் பாலிசி வைத்திருப்பவரின் தாக்கம்

தமிழகத்தில் சுகாதார காப்பீட்டின் சேவையைப்பற்றி அறிந்து கொள்வதற்காக S. Rubala, et. al., 2022ல் ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, பாலிசிதாரரின் சுயவிவரம், உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் பாலிசிதாரர்களின் மனநிலை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதில் ஆய்வின் மூலம் அதிகம் தீவிரம் காட்டினார். இன்றைய காலகட்டத்தில் பல … Read More

வளிமண்டல தூரங்களில் லேசரை பயன்படுத்துதல் சாத்தியமா?

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, வளிமண்டல தூரத்தில் லேசர் கற்றை அனுப்பும் போது நிலைத்தன்மைக்கான சாதனையை படைத்துள்ளது. இயற்பியல் மறுஆய்வு கடிதங்கள் இதழில் குழு தங்கள் லேசர் அமைப்பை விவரிக்கிறது. லேசர் சைகையின்(signal) தூரத்தை அதிகரிக்க விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். … Read More

ஊட்டச்சத்து தானியங்களின் பகுப்பாய்வு

ஊட்டச்சத்து தானியங்களின் வளர்ச்சி விகிதம், உறுதியற்ற தன்மை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை அறிய T. Nivetha, et. al., 2022ல் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, 20 வருட காலத்திற்கான (2001-2020) ஊட்டச்சத்து தானியங்களின் விளைச்சலின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் வேளாண் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com