உணர்வி வலையமைப்புகளின் தரத்தை மதிப்பிடுதல் மற்றும் மேம்படுத்துதல்

தரவு சேகரிக்க ஒற்றை, மையப்படுத்தப்பட்ட உணர்வி பயன்படுத்துவதற்குப் பதிலாக, பல சோதனைகள் சிக்கலான வலையமைப்புகளில் பல உணர்விகளைப் பயன்படுத்துகின்றன. இது பல நன்மைகளை வழங்குகிறது. சோதனை அளவீடுகளில் அதிக உணர்திறன் மற்றும் தீர்மானங்கள் மற்றும் பிழைகளை மிகவும் திறம்படப் பிடித்து திருத்தும் … Read More

மண் மாசுபாட்டின் காரணிகளை கண்டறிதல்

  மாசுபாட்டின் அளவைக் கண்டறிய காந்த முறைகள் எளிமையானவை, விரைவானவை மற்றும் செலவு குறைந்தவை. அந்த வகையில், K. Mohammed Murthuza, et. al., (2022) அவர்கள் ஆய்வின் முக்கிய நோக்கம், காந்த உணர்திறன் ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு மூலம் மானுடவியல் … Read More

சமச்சீர் மூலக்கூறுகளின் ஆய்விற்காக உலகின் முதல் லேசர் நுண்ணோக்கி

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் முதல் லேசர் ஸ்கேனிங் பொதுகுவிய நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சமச்சீர் மூலக்கூறுகளை வேறுபடுத்துவதற்கு வட்டமாக துருவப்படுத்தப்பட்ட ஒளியை (CPL- Circularly Polarized Light) பயன்படுத்த முடியும். CPL லேசர் ஸ்கேனிங் … Read More

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் குறுக்கே சாலைப் பாலங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மேம்பாலங்கள் தான் தற்போது மக்கள் விரைந்து செல்ல ஒரே தீர்வாக உள்ளது.ஆனால்,  இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைப் பாலங்கள் வாகனச் சுமைகளுக்கும் அவற்றின் வேகத்துக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. புதிய பாலங்களை … Read More

குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான புதிய முறை

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர்கள், அளவிடக்கூடிய குவாண்டம் கணினிக்கான புதிய கட்டமைப்பை முன்மொழிந்துள்ளனர். தொகுதி துகள்களின் கூட்டு இயக்கத்தைப் பயன்படுத்தி, தற்போதைய நவீன முறைகளைக் காட்டிலும் குறைவான தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான புதிய கட்டுமானத் தொகுதிகளை அவர்களால் உருவாக்க முடிந்தது. … Read More

தென்னை பயிர்கள் மீது காலநிலை மாறுபாடு பாதிப்புகள்

இந்தியாவின் தேங்காய் பயன்பாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு  தேங்காய் தோட்ட உற்பத்தியாளர்களின் பங்கு இன்றியமையாதது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு, தமிழ்நாட்டின் காலநிலைகளுக்கும் உறுதியான சம்மந்தம் உள்ளது. தற்போது, … Read More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிரல் தங்க நானோ துகள்கள்

சீனா, அமெரிக்க மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் குழு, எலிகளில் உள்ள இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிரல் தங்க நானோ துகள்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இக்குழு நேச்சர் இதழில் தங்கள் … Read More

விவசாய உற்பத்தியில் ICT-களின் தாக்கம்

2020 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் D. Rengaraj, et. al., என்பவர் மேற்கொண்ட ஆய்வில், பல விவசாயிகளை தேர்ந்தெடுத்து பல நிலைகளில் ஆய்வு செய்ததை தெளிவு படுத்தியுள்ளார். மேலும், ஆய்வின் நோக்கம் என்பது விவசாய உற்பத்தித்திறன், … Read More

இறக்கை வடிவ நானோகிராஃபீனின் பண்புகள்

சமீப ஆண்டுகளில், பல்வேறு செயற்கை இரசாயன அணுகுமுறைகளைக்கொண்டு  “துல்லியமான மூலக்கூறு அமைப்பு மற்றும் உயர் தூய்மையுடன் கூடிய நானோகிராஃபீன்” பாலிசைக்ளிக் நறுமண கலவைகளை (PAHs-Polycyclic Aromatic Compounds) பயன்படுத்தி ஆராயச்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த 2D நானோ அளவிலான கிராஃபீனிலிருந்து கட்டமைப்பு … Read More

இந்திய மசாலாப் பொருட்களில் மருந்துகளின் உயிரியலை மேம்படுத்துதல்

மசாலாப் பொருட்கள் தாவரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களின் கலவையாகும். இவை நோய்களைத் தடுப்பதற்கான மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வரலாற்றைத்திரும்பிப்பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அதன்படி, அதிக மசாலாப்பொருட்களை கொண்ட இந்தியா “மசாலா நாடு” என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச தரநிலை அமைப்பு (ISO-International … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com