Home / ஆன்மிகம் / 1. இயேசு யார்? | தொடரும்…2

1. இயேசு யார்? | தொடரும்…2

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.

இயேசுவின் சீஷர்களின் பன்னிரண்டு பேரில் ஒருவன் யூதாஸ் காரியோத். இந்த சீஷன் யூதா கோத்திரத்தின் தென்பகுதியைச் சேர்ந்தவன். யோவான் ஸ்நானகனுடைய பிரசாங்கத்தினாலோ அல்லது இயேசுவின் சுவிஷேசத்தினாலோ ஈர்க்கப்பட்டிருக்கலாம். யூதா கோத்திரத்தில் தோன்றிய இயேசு யூதாஸ்காரியோத்தை பணப்பையைச் சுமக்கும் ஒரு முக்கியஸ்தனாகவும் சீஷனாகவும் பணியாற்றும் பொறுப்பைக் கொடுத்தார். இயேசு போதித்த வார்த்தைகளோ, அவர் நடப்பித்த அற்புதங்களோ யூதாஸ்காரியோத்தின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

1. இயேசு யார்? | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Halley Pacheco de Oliveira (Own work) [CC BY-SA 3.0], via விக்கிமீடியா காமன்ஸ்.

Leave a Reply

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com