அன்றும், இன்றும், என்றென்றும் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை – முதல்வர் ஸ்டாலின்
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த ‘மொழிப் போராளிகளுக்கு’ நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் இப்போதும் சரி, எப்போதும் சரி, இந்திக்கு இடமில்லை என்பதை அவர் மீண்டும் … Read More
