‘வடக்கில் பல தாய்மொழிகளை இந்தி விழுங்கி விட்டது’ – முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கட்சி ஏடான முரசொலியில் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய கடிதத்தில், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பேசப்படும் பல தாய்மொழிகளை இந்தி மறைத்து ஓரங்கட்டியுள்ளது என்று கூறியுள்ளார். இந்தி … Read More