வெள்ள நிவாரணப் பங்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுகவைக் கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக
வெள்ள நிவாரணப் பங்கீட்டில் திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கண்டித்து விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் அதிமுகவினர் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் … Read More