அரசை குறை சொல்வதில் தவறில்லை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான … Read More