தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் ஆர் என் ரவியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவி … Read More