திருக்குறள் | அதிகாரம் 126
பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.11 நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. பொருள்: காமத்தின் கோடாரியால் அடக்கம் என்ற போர்வையால் பூட்டப்பட்ட கற்பின் கதவை உடைக்க முடியும். … Read More