கணினி அறிவியல் கல்வியில் ஆங்கில மொழி கற்றவர்கள்

ஆங்கில மொழிப் பல்கலைக் கழகங்கள் கணினியின் மூலம் ஆங்கில மொழியைக் கற்கும் மாணவர்களை (ELLs-English Language Learners) அதிகளவில் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாணவர்களின் கற்றல் தேவைகள் தாய்மொழியில் இருந்து வேறுபடுகின்றனவா?  அப்படி வேறுபாடு இந்தால் அது எப்படி வேறுபடுகின்றன … Read More

சேமிப்பு திறனை மேம்படுத்த காந்தப்புலங்களை 3D-இல் வரைபடமாக்குதல்

நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காந்தப்புலங்களை முப்பரிமாணங்களில் வரைபடமாக்கியுள்ளனர். இது காந்தப் பொருட்களில் 3D காந்த உள்ளமைவை வெளிப்படுத்தும் பெரும் சவாலின் முக்கிய படியாகும். கண்டறியும் வரைபடம் மற்றும் சேமிப்பக சாதனங்களில் திறனை மேம்படுத்துவதில் பெரும் தாக்கங்களைக் இது கொண்டுள்ளது. “இந்தத் … Read More

பஞ்சாபி சீக்கிய சமூகத்தில் மொழி தேர்வு

ஒரு சிறுபான்மைக் குழு மேலாதிக்க கலாச்சாரத்தைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அவர்கள் பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைத் தேர்வு செய்கிறார்கள். மொழித் தேர்வு என்பது ஆதிக்கப் பண்பாட்டிற்குள் அதன் சொந்த அடையாளத்தையும் பண்பாட்டு நடைமுறைகளையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது. இது இரு … Read More

நானோரோபோட்களைப் பயன்படுத்தி மாசுபட்ட நீரிலிருந்து கன உலோகங்களை சுத்தம் செய்தல்

மாசுபட்ட நீரில் இருந்து கன உலோகங்களை அகற்றும் திறன் கொண்ட நானோரோபோட்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வறிக்கையில், நானோரோபோட்கள் மற்றும் சோதனையின் போது அவை எவ்வளவு நன்றாக வேலை செய்தன என்பதை பற்றி … Read More

உடல்நிலை துறையில் இணையவழி பொருள்களின் பயன்பாடு

தொலைதூர சுகாதார கண்காணிப்பு நிலையங்கள் மூலம் உடனடி சிகிச்சை தேவைப்படும் மக்கள்  பெரிதும் பயனடையலாம். ஏனெனில் இது முன்கூட்டியே தேவையைக்கண்டறிது சிகிச்சைக்கு வழிவகை செய்கிறது. இணையவழி பொருள்கள் (IoT-Internet of Things) முன்னுதாரணங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் காரணமாக, அத்தகைய கண்காணிப்பு அமைப்புகள் … Read More

திருகு மீள் அலைகள் மூலம் சுற்றுப்பாதை கோண உந்தம்

எக்ஸிடெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோட்பாட்டளவில், திருகு மீள் அலைகள் (சுழல் அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன) நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதை கோண உந்தத்தைக் கொண்டு செல்கின்றன என்பதைக் காட்டியுள்ளனர். இயற்பியல் மறுஆய்வு கடிதங்கள் இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வறிக்கையில், குழுவானது அலுமினியக் குழாய் … Read More

இணைவு உலைகளுக்கு தேவையான சரியான கட்டமைப்பு பொருட்கள்

டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Tokyo Tech), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் குவாண்டம் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (QST) மற்றும் யோகோஹாமா நேஷனல் யுனிவர்சிட்டி (YNU) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் திரவ உலோகப் பொருட்களுடன் தொடர்புடைய அணு உலை தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். … Read More

ஆழ்துளைக் கிணறு நீர் மாதிரிகளின் நீரின் தர அளவுருக்கள் மதிப்பீடு

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலைப்பட்டி ஆழ்துளைக் கிணறு நீர் மாதிரிகளின் நீரின் தர அளவுருக்கள் பற்றிய மதிப்பீட்டைக் கையாள்வதை Sudha, et. al., (2022) அவர்களின் கட்டுரை ஆய்வுக்களமாக கொண்டுள்ளது. அதன்படி, மாவடி குளம் நிலத்தடி நீர் மாதிரிகளுக்கு, pH, மின் … Read More

வெடிப்பு சோதனைகளில் ஹாட் ஸ்பாட் நிலைமைகள்

Lawrence Livermore National Laboratory (LLNL) இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியானது, ஒரு வெடிப்பில் அடையும் ஹாட் ஸ்பாட் நிலைமைகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்படும் எளிய மாதிரிகளுக்கான சரிபார்ப்புப் பயிற்சியை விரிவாக அலசுகிறது. இது உருவகப்படுத்துதல்களின் தொகுப்புடன் ஒப்பிடும்போது நல்ல தெளிவான தன்மையை கொண்டுள்ளது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com