Home / செய்திகள் / மலேசியா / ‘வாக்குறுதியை மீற வேண்டாம்’ என்று பெர்சத்து தலைவர்களிடம் டாக்டர் மகாத்திர் கேட்கிறார் | ஆடியோ கசிவு!

‘வாக்குறுதியை மீற வேண்டாம்’ என்று பெர்சத்து தலைவர்களிடம் டாக்டர் மகாத்திர் கேட்கிறார் | ஆடியோ கசிவு!

[ad_1]

பிப்ரவரி 23ம் தேதி அன்று நடைபெற்ற பெர்சத்துவின் இறுதிகட்ட கூட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ இணையதளத்தில் கசிந்துள்ளது.

இந்த ஆடியோ பதிவில், முன்னாள் பிரதமர் மகாத்திர் குரலில் பேசிய நபர், பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக அளித்த வாக்குறுதியைத் நிறைவேற்றாமல் இருக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறார்.

இவர் மேலும் கூறியதாவது, ‘என்னை தயவு செய்து வற்புறுத்த வேண்டாம். என் கொள்கைகளுக்கு எதிரானதை செய்ய என்னை தயவுசெய்து வற்புறுத்த வேண்டாம். ஒரு வாக்குறுதியை நான் அறிவித்தேன், அதை நான் நிறைவேற்றுவேன். பதவி விலகுவதாக நான் உறுதியளித்தேன், கண்டிப்பாக நான் பதவி விலகுவேன்’.

அந்த ஆடியோ பதிவில் பேசிய நபர் தனது அரசியல் பதவி வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கு தகுந்த நேர அவகாசம் தேவை என கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், ஹாரப்பன் அவர் திரும்பி வர விரும்பினால், அந்த ஆடியோ பதிவில் பேசிய நபர் பிரதமராக தனது கடமைகளை மீண்டும் தொடங்குவதாக கூறினார்.

[ad_2]

Tagged:

Leave a Reply

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com