கேரளாவில் பெருவெள்ளம்! காரணம் என்ன?

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகின்றன. எர்ணாகுளம், … Read More

திரு.கருணாநிதி – ஒரு சகாப்தம்!

திரு. கருணாநிதி, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு, 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஒரு எளிமையான கிராமத்தில் பிறந்தார். சமூக சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சுய மரியாதை ஆகிய கருத்தியல்களினால் … Read More

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது!

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது! ஊழல் மற்றும் வேலையின்மை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்! ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று டெல்லியில் கூடியது. இது ராகுல் காந்தியின் தலைமையில் நடக்கும் … Read More

இந்தியாவிற்கு தேவையான நவீன இயந்திரங்களை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் – திருமதி.நிர்மலா சீத்தாராமன்.

இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிப்பு பிரிவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ராணுவ இன்ஜின்களை மத்திய பாதுகாப்பு … Read More

நம்பிக்கை இல்லா தீர்மானம் | ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை

இந்திய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியின் அனல் பரந்த உரையிலிருந்து மொழிபெயர்த்த சில பகுதிகளை … Read More

குகைகளிலிருந்து 4 தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்! மீதமுள்ள சிறுவர்களை மீட்க மேலும் 4 நாட்கள் ஆகலாம்!

குகைகளில் சிக்கிய 12 தாய்லந்து சிறுவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளார் என்று தாய்லாந்து கடற்படை SEALS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு சிறுவர்களைப் காப்பாற்றியப் பிறகு, ஆக்ஸிஜன் போன்ற முக்கிய மீட்பு பணி ஆதாரங்கள் குறைந்ததால், தற்காலிகமாக மீட்பு பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் … Read More

காவேரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31 tmc தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு!

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம் திரு.மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31 tmc தண்ணீர் திரண்டு விட வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையத்தின் … Read More

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது!

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக காவிரி நீரை அளவிடுதல், அணைகள் பராமரிப்பு, காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படவுள்ள தண்ணீரில் … Read More

8 வழி சாலை | தமிழக அரசின் அதிகார பூர்வ இழப்பீடு தொகை பட்டியல்.

சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழி பசுமை சாலை சுமார் 10,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் சுமார் 277.3 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வழித்தடத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1900 ஹெக்டேர் என்று … Read More

நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து விட்டது!

இந்திய அரசின் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி மார்ச் 5ம் தேதி நடந்த கூட்டத்தில் துரிதமாக அனுமதி அளித்துள்ளது. இந்த சந்திப்பில் கூடிய மத்திய நிபுணர் குழு, நியூட்ரினோ ஆய்வகத்தின் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com