வட இந்திய மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு – துணை முதல்வர் உதயநிதி
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கவலை தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை நடத்திய ஆறாவது சர்வதேச மற்றும் 45வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டில் பேசிய அவர், பெண்களுக்கு … Read More
