உணவில் சோடியம் அதிகமாக உட்கொள்ளல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் அதன் தொடர்பு  யாது?

உயர் இரத்த அழுத்தத்தின் பரவல் மற்றும் உணவில் சோடியம் அதிகமாக உட்கொள்வதை அடையாளம் காண மலேசியாவின் சிலாங்கூரில் மலாய் மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது. கிளாங் பள்ளத்தாக்கில் (நகர்ப்புறம்) உள்ள வீடுகளில் இருந்து 2013 முதல் 2015 வரை தரவுகள் சேகரிக்கப்பட்டது. சிலாங்கூரில் … Read More

இலங்கையில் முன்னாள் பெண் போராளிகளின் ஊடகப் பிரதிநிதித்துவம் யாது?

தமிழீழ விடுதலைப் புலிகளில் பெண்  போராளிகளைக் குறிப்பிடும் இலங்கையின் முக்கிய ஆங்கில செய்தித்தாள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 526 கட்டுரைகளின் ஆழமான பகுப்பாய்வை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. ஆணாதிக்க மற்றும் பாரம்பரிய சமூகத்தின் விளைவாக முன்னாள் பெண் போராளிகள் தங்கள் போராளிகளின் பாத்திரத்திற்காக … Read More

வளரும் உலகில் மொபைல் கம்ப்யூட்டிங்கின் பங்கு யாது?

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் மற்றும் அதை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய இடங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்றாகும். உள்ளூர் சந்தைகளில், மீனவ பெண்கள் மீன்களை வாங்குகிறார்கள், பின்னர் அவை தெருக்களில் வீட்டுக்கு வீடு விற்கப்படுகின்றன. இந்த “தெரு விற்பனையாளர் … Read More

நிலத்தடி நீர் தர மதிப்பீடு

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் தாலுக்காவில் நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. பருவமழைக்கு முன் (ஜூன் 2017) மற்றும் பருவமழைக்கு பிந்தைய (டிசம்பர் 2017) பருவங்களில் இருபது நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. குளோரைடு, ஃப்ளூரைடு, சல்பேட், நைட்ரேட், பாஸ்பேட் போன்ற பல்வேறு … Read More

ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறன் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது. நிதி மற்றும் பொருளாதார அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் சந்தைகள் அவசியம். சந்தைக் கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் சந்தை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் அவசியமான ஒன்றாகும். தற்போது தமிழ்நாட்டில் … Read More

உழவன் செயலியின் பயன்பாட்டை பாதிக்கும் காரணிகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICT- Information Communication Technologies) இப்போது விவசாயிகளின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு மாற்றுவதற்கான தகவலை அணுகுவதற்கும் அறிவைப் பகிர்வதற்கும் முக்கிய காரணியாக உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக “உழவன்” மொபைல் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உழவன் பயன்பாட்டைப் … Read More

மாநில பல்கலைக்கழகங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் நெட்வொர்க்குகள் மூலம் தகவல் மாற்றும் ஆராய்ச்சி

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களில்  சமூக ஊடகங்கள் மற்றும் நெட்வொர்க்குகள் மூலம் அறிவார்ந்த தகவல்கள் பரிமாற்றுவதை பெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்தவொரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உறவுகளை எளிதாக்கும் இணையதளங்களில் அறிவார்ந்த தகவல்தொடர்புகளைப் பகிர்வதை ஆய்வு செய்வதன் … Read More

மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் யாவை?

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மூன்று பொது மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (IPC-infection prevention and control) திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டு ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு நடப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து மூன்று,  இரண்டாம் … Read More

பண்டைய பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் மருத்துவ குறிப்புகள்

காகிதங்கள் தோன்றுவதற்கு முன் எழுதுவதற்கு பனை இலைகள் இன்றியமையாத மற்றும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது. தமிழ் பழமையான தென்னிந்திய மொழிகளில் ஒன்றாகும் மற்றும் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. அகத்தியர், பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சித்தர், சித்த மருத்துவத்தின் … Read More

தேசிய மின்சார இயக்கம் திட்டத்தின் மின்-வாகனங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

கடந்த காலங்களில் இந்திய மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் காரணமாக தனிப்பட்ட வாகன உபயோகிப்பாளர்களில் மாற்றம் செய்யப்பட்டது. வாகன உபயோகிப்பாளர்கள் அதிகரித்ததால் இந்த மாற்றமானது நிகழ்ந்தது. தற்போதைய உலகில் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்களிலிருந்து வரும் கார்பன் உமிழ்வு … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com