தமிழ் இந்து திருமணங்களின் கலாச்சார கருத்தாக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் உள்ள தமிழ் இந்து சமூகத்தினரிடையே திருமணத்தின் கலாச்சார கருத்தாக்கத்தை ஆராய்கிறது Shanmuganathan, T., et. al., (2021) அவர்களின் ஆய்வின் மையக்கரு. திருமணத்தின் இந்து கலாச்சாரத் திட்டம் உடல், சமூகம் மற்றும் ஆன்மீக அம்சங்களுடன் தொடர்புடையது.  மேலும், … Read More

கடலோர விவசாய சமூகங்களில் உழவர் பின்னடைவு குறியீட்டின் ஆராய்ச்சி

விவசாயிகள் காலநிலை பேரழிவுகளில் பயிர் இழப்பு அல்லது குறைந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பேரழிவுகளின் சூழலில், பின்னடைவு என்பது அதன் தாக்கங்களை உள்வாங்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது. கடந்த இரண்டு பேரழிவுகளான தானே சூறாவளி (2011) … Read More

COVID-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உடலியல் மாற்றங்கள் யாவை?

PiumikaSooriyaarachchi, et. al., (2021) அவர்களின் ஆய்வானது, கோவிட்-19 தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் உடனடி தாக்கத்தால் இலங்கை மக்களிடையே ஏற்பட்ட உடல் செயலற்ற தன்மை மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூகுள் படிவங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் கருத்துக்கணிப்பு மே … Read More

வேளாண் துறையில் மாநில விரிவாக்கச் சேவைகளைப் பயன்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியாவில் முக்கியத்தொழில்களில் ஒன்றாக கருதப்படுவது விவசாயம். அதனாலேயே, இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் பார்க்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்களுக்கான மூலப்பொருட்களின் பெரும்பகுதியை வழங்குகிறது அதன்மூலமே ஊதியத்தையும் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளுக்கும் தேவையான பொருட்களும் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக, விவசாய உற்பத்தியை … Read More

விவசாயிகளால் களைக்கொல்லிகள் வாங்குவதை பாதிக்கும் காரணிகள்

களைக்கொல்லிகளை வாங்குவதில்  ஏற்படுத்தும் தடைக்களுக்கான காரணிகளை கண்டறிவதே Surender S, et. al., (2021) அவர்களின் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் தடைகளை பகுப்பாய்வு செய்தல் அல்லது  நோயறிதல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு ஆராய்ச்சி வடிவமைப்பு … Read More

தமிழ்நாட்டில் கார்பன் அடிச்சுவடின் மதிப்பீடு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கிழக்குத் தொகுதியில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கார்பன் தடயத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வை C.G. Karishma, et. al.,(2021) அவர்கள் நடத்தினர்.  இது போக்குவரத்து, மனித மக்கள் தொகை, டீசல் ஜெனரேட்டர் மற்றும் மின்சார பயன்பாடு … Read More

கோரமண்டல் கடற்கரையின் தோட்டங்கள்

கிராமப்புற கைத்தொழில் மற்றும் வணிக விவசாயத்தின் இணைப்பாக உள்ள தோட்டமானது நிலப்பயன்பாடு, பொருட்களின் புழக்கம் மற்றும் நவீன உலகத்துடன் ஒத்துப்போகும் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் தீவிரப்படுத்துதலுக்கான ஒரு திறவுகோலாக மாறிவிட்டது. தோட்டங்கள்  ஒரே இடம் அல்ல என்றாலும், அட்லாண்டிக் என்பது பெரும்பாலான … Read More

தமிழ்நாட்டில் கைத்தறித் துறையின் சமூக நிலைத்தன்மை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் உள்ள பழமையான பல்வேறு குடிசைத் தொழில்களில்  கைத்தறித் தொழிலும் ஒன்று. இந்தத் துறையானது நாட்டின் கிராமப்புறங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இது கருதப்படுகிறது. இந்திய சந்தையில் உற்பத்தி … Read More

நிலத்தடி நீரின் குடிநீர்த் தரத்தில் இயற்பியல் வேதியியல் அளவுருக்களின் தாக்கம்

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பன்னிரண்டு நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, pH, மின் கடத்துத்திறன், மொத்த கரைந்த திடப்பொருள்கள், கால்சியம், மெக்னீசியம், மொத்த கடினத்தன்மை, பைகார்பனேட், குளோரைடு, நைட்ரேட் மற்றும் சல்பேட் … Read More

பல் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட வீடியோ அடிப்படையிலான கற்றலின் செயல்திறன் என்ன?

பல் மருத்துவத்தில் வீடியோ அடிப்படையிலான கற்றலின் பயன்பாடு பரவலாக ஆராயப்பட்டுவருகிறது. இருப்பினும்,  திரையில் வீடியோ மேம்பாடுகளின் தன்மை  மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. Siti N. Abd-Shukor, et. al., (2021) ஆய்வு, அறிவு பெறுதல், உணர்தல் மற்றும் மருத்துவ திறன் செயல்திறன் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com