பூட்டுதலின் போது ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளின் தாக்கம்

COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளின் வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. டயாலிசிஸ் விளைவுகளில் அதன் தாக்கம் மற்றும் பூட்டுதலின்(lockdown) போது ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளின் வாழ்நாள் அனுபவத்தை ஆய்வு செய்ய ஒரு கலவையான அணுகுமுறையை  Anna T … Read More

குடிநீரின் தரம் பற்றிய ஆய்வு

Senthilkumar M, et. al., (2022) அவர்களின் ஆய்வானது நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுருக்களில் ஹைட்ரோ புவி இரசாயனத்தைப் தெரிந்துகொள்வது மற்றும் நீர் தரக் குறியீட்டின் (WQI- water quality index) வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு … Read More

சூரிய ஆற்றலில் பாலிமர் நிலை மாற்றப்பொருட்களின் பயன்பாடுகள்

சூரிய ஆற்றலைப்பற்றிய விழிப்புணர்வும் அதன் பயன்பாடும் சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சூரிய ஆற்றிலின் மீதான விஞ்ஞானிகளின் பார்வையும், அந்த தொழிநுட்பத்தின் மீது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்நிலையில், நிலையான … Read More

அசோலா மைக்ரோஃபில்லா எண்ணெயிலிருந்து உயிரிடீசல் உற்பத்திக்கான செயல்முறை

நீர்வாழ் ஃபெர்ன் அசோலா தொடர்பான உயிரிடீசல் உலக அளவில் கவனத்தை அதிகரித்து வருகிறது. உயிரிடீசல் உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க செயல்பாடுகள் கொண்ட ஆற்றல் முக்கியமானது. அசோலா எண்ணெயின் குறைந்த அதிர்வெண் மீயொலி ஆற்றல் மாற்று செயல்முறையின் அளவுருக்களை மேம்படுத்துவதன் மூலம் உயிரிடீசல் விளைச்சலை … Read More

ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் பற்றி தினை உற்பத்தியாளர்களின் அறிவு நிலை

பாரம்பரிய உணவுகளில் உலகளவில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அந்த வகையில், இந்தியாவில் உள்ள திணை வகைகளில் விரலி திணை(Finger millet) ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தமிழ்நாட்டில், 1,04,426 ஹெக்டேர் பரப்பளவில் 349.63 லட்சம் டன்கள் உற்பத்தி மற்றும் … Read More

COVID-19 நபர்களிடையே உடல்நலம் தொடர்பான வாழ்க்கைத் தரம்

EQ-5D-5L கேள்வித்தாள் என்பது ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கைத் தரத்தை விவரிக்க விருப்பத்தின் அடிப்படையிலான பயன்பாட்டு கருவியாகும். தமிழ்நாட்டு மக்களுக்கான அடுக்கு குறியீட்டு பயன்பாட்டு மதிப்பை சார்ந்து, சமூக-மக்கள்தொகை மற்றும் மருத்துவ குணாதிசயங்களின் அடிப்படையில் பயன்பாட்டு மதிப்புகளை SuganyaBarani, et. al., (2022) … Read More

வாடிக்கையாளரின் பார்வையில் வங்கிகளில் CSR செயல்பாடுகளின் திருப்தி நிலை

கார்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் சமிப காலங்களில் சமூகப் பொறுப்பு என்பது பெருநிறுவனங்களிடம் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி மாறிவிட்டது. இதற்கு,  வங்கிகள் விதிவிலக்கானவை அல்ல. அதனால், வங்கிகளின் CSR(Corporate Social Responsibility) செயல்பாடுகளின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. இது … Read More

தோல் மீளுருவாக்கத்திற்கான உயிரி பல்படிமம் மென்படலம் உருவாக்கம்

காயங்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படும் ஒரு உயிரி பல்படிமம், மென்படலமாக(Biopolymer film) மாற்றியமைக்கப்பட்ட  ஷிண்டாய் நுட்பங்கள் மூலம் கெரட்டின் மற்றும் ஃபைப்ரின் (முறையே ஒரு ஆட்டின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது) பயன்படுத்தப்படுகிறது. கரைப்பான் வார்ப்பு முறை மூலம் உயிரிப்படலத்தை உருவாக்குவதற்கு ஜெலட்டின் மற்றும் முபிரோசின் … Read More

வெள்ளத்திற்குப் பிறகு நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்

3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழத்தில் உள்ள சென்னையில் அதிக மழைப்பொழிவின் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்களின் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதம் வரையில் நேரம் பிடித்தது. இது ஒருபுரம் இருக்க பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் தண்ணீரின் … Read More

திருமணமான பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை எவ்வாறு குறைப்பது?

பெண்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் குடும்ப வன்முறை (DV-Domestic Violence) ஒரு பொது பிரச்சனையாகவேத்தான் தொடர்கிறது. இது குறித்து Arulmozhi Madhivanan, et. al., (2022) அவர்களின் ஆய்வில்,  18-45 வயதுடைய திருமணமான பெண்களிடையே பல்வேறு வகையான சுய-அறிக்கை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com