தினை சாகுபடியின் பொருளாதார பகுப்பாய்வு

தினை என்பது விவசாயக் குடும்பங்களின் முக்கிய மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இது இரட்டை நோக்கமாக வளர்க்கப்படுகிறது; உலர்ந்த நிலங்களில் தானியம் மற்றும் தீவனம், குறு நிலங்கள் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் பாசனம் இல்லாத நிலங்கள் ஆகியவற்றில் வளர்க்கப்படுகின்றன. R. Sreedhar, … Read More

சிறு விவசாயிகளின் விவசாய முறைகள்

விவசாய முறைகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளின் உள்ள சாதக மற்றும் பாதகங்களை தெரிந்து கொள்வதில்  விவசாயிகளிடையே பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒருங்கிணைந்த பகுப்பாய்வு கருவியைப் பயன்படுத்தி, ஒரு விதி அடிப்படையிலான இயங்கு ஒப்புருவாக்கம் (Dynamic Simulation) போன்று, இந்தியாவின் … Read More

கோவிட்-19 நோயாளிகளிடையே நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தடை(AMR- Antimicrobial resistance) என்பது உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளிடையே இதன் ஆற்றல் வீரியமிக்கதாக உள்ளது. பல பாக்டீரியா நோய்த்தொற்றுகளின் … Read More

யூடியூப் கருத்துகள் மற்றும் இடுகைகளுக்கான புண்படுத்தும் மொழிகளை அடையாளம் காணுதல்

சமூக ஊடக தளங்களில் புண்படுத்தும் படியான கருத்துகளை கண்டறிதல் என்பது கடந்த ஆண்டுகளில் தீவிரமான ஆராய்ச்சியாகவும் விவாதமாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை பூர்விகமாக அல்லாதா பெரும்பாலான  நாடுகளில், சமூக ஊடக பயனர்கள் தங்கள் இடுகைகள்/கருத்துகளில் பெரும்பாலும் குறியீடு கலந்த உரை வடிவத்தைப் … Read More

மண் மாசுபாட்டின் காரணிகளை கண்டறிதல்

  மாசுபாட்டின் அளவைக் கண்டறிய காந்த முறைகள் எளிமையானவை, விரைவானவை மற்றும் செலவு குறைந்தவை. அந்த வகையில், K. Mohammed Murthuza, et. al., (2022) அவர்கள் ஆய்வின் முக்கிய நோக்கம், காந்த உணர்திறன் ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு மூலம் மானுடவியல் … Read More

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் குறுக்கே சாலைப் பாலங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மேம்பாலங்கள் தான் தற்போது மக்கள் விரைந்து செல்ல ஒரே தீர்வாக உள்ளது.ஆனால்,  இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைப் பாலங்கள் வாகனச் சுமைகளுக்கும் அவற்றின் வேகத்துக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. புதிய பாலங்களை … Read More

தென்னை பயிர்கள் மீது காலநிலை மாறுபாடு பாதிப்புகள்

இந்தியாவின் தேங்காய் பயன்பாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு  தேங்காய் தோட்ட உற்பத்தியாளர்களின் பங்கு இன்றியமையாதது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு, தமிழ்நாட்டின் காலநிலைகளுக்கும் உறுதியான சம்மந்தம் உள்ளது. தற்போது, … Read More

விவசாய உற்பத்தியில் ICT-களின் தாக்கம்

2020 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் D. Rengaraj, et. al., என்பவர் மேற்கொண்ட ஆய்வில், பல விவசாயிகளை தேர்ந்தெடுத்து பல நிலைகளில் ஆய்வு செய்ததை தெளிவு படுத்தியுள்ளார். மேலும், ஆய்வின் நோக்கம் என்பது விவசாய உற்பத்தித்திறன், … Read More

இந்திய மசாலாப் பொருட்களில் மருந்துகளின் உயிரியலை மேம்படுத்துதல்

மசாலாப் பொருட்கள் தாவரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களின் கலவையாகும். இவை நோய்களைத் தடுப்பதற்கான மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வரலாற்றைத்திரும்பிப்பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அதன்படி, அதிக மசாலாப்பொருட்களை கொண்ட இந்தியா “மசாலா நாடு” என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச தரநிலை அமைப்பு (ISO-International … Read More

திரைப்படங்களை மருத்துவக் கல்வியுடன் இணைத்தல்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் மருத்துவத்துறையில் பல்வேறு சவாலான சூழ்நிலைகளும், மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. எனவே, மருத்துவ மாணவர்களின்  எதிர்பார்ப்பையும், அவர்களின் சூழ்நிலை பயிற்சி அளிப்ப என மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களின் கைகளில் உள்ளது. 2022ல்  Saurabh RamBihariLal Shrivastava, et. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com