கொரோனா வைரஸ் நோய் (COVID-19) செய்தி சுருக்கம்
இந்தியா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை, 82
மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (இந்திய குடிமக்கள்): 65
மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (வெளிநாட்டு குடிமக்கள்): 17
குணப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை: 10
இறப்புகளின் மொத்த எண்ணிக்கை: 2
கொரோனா வைரஸ் வியாதியின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல்
சளி, ஜலதோஷம்
வறட்டு இருமல்
மூச்சு திணறல்
பருவ காலம் சார்ந்த வியாதிகளின் அறிகுறிகள் என்ன?
ஒழுகும் சளி
மூக்கடைப்பு
தும்மல்
கண் எரிச்சல்
கொரோனா வைரஸ் வியாதி பொதுவாக சில சூழல்நிலை காரணமாக பரவி வருகிறது.
சில கொரோனா வைரஸ் சூழல் சார்ந்த கேள்விகள்:
- நீங்கள் சமீபத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா, அப்படியானால், எங்கே?
- உங்கள் வீடு, வேலை, பள்ளி ஆகியவற்றில் யாராவது பயணம் செய்திருக்கிறார்களா? அவர்கள் எங்கு போனார்கள்?
- கொரோனா நோய் அதிகம் இருந்த பகுதிகளில் உங்கள் வீட்டில் யாராவது இருந்தார்களா?
- நீங்கள் கப்பல் பயணத்தில் சமீபமாக இருந்தீர்களா?
- கொரோனா நோய் இருந்த ஒரு பகுதிக்கு அருகில் வசிக்கிறீர்களா?