திருக்குறள் | அதிகாரம் 76
பகுதி II. பொருட்பால் 2.3 அங்கவியல் 2.3.3 பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். பொருள்: ஒரு பொருளாகக்கூட மதிக்க முடியாதவரையும், பிறர் மதிக்கும்படியாக இருக்கும் பொருளை அல்லாமல் உலக … Read More