இரு பரிமாணப் பொருட்களும் அதிவேக கணினிகளும்

சுகுபா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் உயர் அழுத்த இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி ஒருவர் மாலிப்டினம் டை சல்பைடால் தயாரிக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் நகரும் மின்னணு சுழல்களைக் (spin) கண்டுபிடித்து ள்ளார். இந்த ஆராய்ச்சி, எலக்ட்ரான்களின் இயற்கையான காந்த விசையை பயன்படுத்தும் அதிவேக கணினிகள் … Read More

மேஜிக் சாண்ட் என்றால் என்ன?

மணல் ஒரு கண்கவர் பொருள். இது ஒரு திரவத்தைப் போல பாய்ந்து ஊற்றப் பயன்படலாம், ஆனால் திடப்பொருட்களின் பல பண்புகளைத் இது தக்க வைத்துக் கொண்டுள்ளது. குழாய்களை அடைக்கிறது , மணல் திட்டுகளை உருவாக்குகிறது. மணல் போன்ற சிறிய துகள்களின் ஒன்றுகூடிய … Read More

குவாண்டம் இயற்பியலில் மறக்கப்பட்ட உண்மைகள்

ஆல்டோ ஆராய்ச்சியாளர்கள் இயற்பியலில் மறக்கடிக்கப்பட்ட ஒரு பகுதியை ஆராய ஐபிஎம்ன் (IBM) குவாண்டம் கணினியைப் பயன்படுத்தினர், இவர்களின் ஆராய்ச்சி குவாண்டம் தொழில்நுட்பத்தின் 100 ஆண்டுகள் பழமையான கருத்துக்களுக்கு சவால்விடும் வன்னம் உள்ளது. குவாண்டம் இயற்பியலின் விதிகள், மிகச் சிறிய விஷயங்கள் எவ்வாறு … Read More

குழப்பமான சுற்று முன்னோடியில்லாத சமநிலை பண்புகளை வெளிப்படுத்துதல்

கணித வழித்தோன்றல்கள் ஒரு குழப்பமான, மெமரிஸ்டர் அடிப்படையிலான சுற்றுகளை வெளிப்படுத்தியுள்ளன, இதில் வெவ்வேறு ஊசலாடும் கட்டங்கள் ஆறு சாத்தியமான கோடுகளுடன் இணைந்து இருக்கலாம். சாதாரண மின் சுற்றுகளைப் போலல்லாமல், குழப்பமான சுற்றுகள் ஊசலாடும் மின் சமிக்ஞைகளை உருவாக்கலாம், அவை காலப்போக்கில் மீண்டும் … Read More

பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் செவ்வாய் பயணம்

நாசாவின் புதிய செவ்வாய் ரோவர் இந்த வாரம் செவ்வாயின் தூசி நிறைந்த சிவப்பு சாலையில் தரையிறங்கியது. அதன் முதல் சோதனையில், ஓடோமீட்டர் அளவின் படி 21 அடி பயணம் செய்துள்ளது. செவ்வாயின் கடந்த கால நிகழ்வுகளின் அறிகுறிகளைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் … Read More

லேசரால் இரட்டிப்பாகும் எதிர்பொருள்கள் (Antimatter)

லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில்(LLNL) உள்ள விஞ்ஞானிகள், எதிர்ப்பொருள் (Antimatter) எனப்படும் பாசிட்ரானின் அளவை 100% வரை அதிகரிக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். நுண்கட்டமைப்புகளைக் கொண்ட லேசரின் இடைமுகத்தில் அதிக செறிவு மிக்க லேசரை படச்செய்யும்போது, எதிர்பொருளின்(பாசிட்ரான் எனவும் அழைக்கப்படுகிறது) அளவு 100 … Read More

லேசர் தொழில்நுட்பம் தந்த உலகின் பாதுகாப்பான தரவு குறியாக்கம் (Data Encryption)

இன்றைய நவீன உலகின் வேகமான, மலிவான மற்றும் பாதுகாப்பான தரவு குறியாக்கத்தை(Data Encryption) உருவாக்கும் ஒரு அமைப்பை சர்வதேச விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு, தற்போதைய தொழில்நுட்பங்களை விட நூறு மடங்கு வேகமாக சீரற்ற எண்களை உருவாக்கக்கூடிய வல்லமை பெற்றது. … Read More

சூரிய மின்கலன்களின் புதிய அளவீட்டு முறை

TU ஃப்ரீபெர்க்கின் இயற்பியலாளர்கள், பெர்க்லி மற்றும் ஹாம்பர்க் ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன், சூரிய மின்கலங்களின் (Solar cells) மாதிரி அமைப்பில் செயல்முறைகளை ஃபெம்டோசெகண்ட்களில் கரிம பகுப்பாய்வு செய்கிறார்கள். உயர் செயல்திறன் மிக்க மற்றும் அதிக திறனுடைய சூரிய மின்கலங்களை உருவாக்க இது பயன்படுத்தப்படலாம். … Read More

இதய செல்களில் மின் மற்றும் இயந்திர செயல்பாட்டை ஒரே நேரத்தில் அளவிடும் நானோட்ரான்சிஸ்டர் உணர்வி

இடைநிறுத்தப்பட்ட நானோவைரைப் பயன்படுத்தி, மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு, முதன்முறையாக, இதய திசுக்களில் மின் மற்றும் இயந்திர செல்லுலார் பதில்களை ஒரே நேரத்தில் அளவிடக்கூடிய ஒரு சிறிய உணர்வி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது இதய நோய் ஆய்வுகள், மருந்து சோதனை மற்றும் … Read More

விண்கற்கள் கதிரியக்கத்தன்மை பெற்றது எப்படி?

நவீன ஆவர்த்தன அட்டவணையில் (Periodic Table) உள்ள மிகப் பெரிய தனிமங்களின் தோற்றம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற, சர்வதேச ஆய்வாளர்கள் குழு xd;W 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூரிய குடும்பம் ஒன்றின் மாதிரியை உருவாக்கியது. அணு வானியல் மற்றும் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com