அரசு ஊழியர்கள் பணிக்கு வர பேருந்துகள் தயார்!
[ad_1]
தமிழக அரசு இன்று முதல் ஐம்பது சதவிகித அரசு பணியாளர்களை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அரசு பணியாளர்கள் பயணம் செய்ய பேருந்துகள் தயார் நிலையில் காத்திருக்கிறது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. இந்நிலையில் பல ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் பணிக்கு தமிழக அரசு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசு பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பணிக்கு வர வசதியாக அனைத்து தேவையான வசதிகளும் தயார் படுத்தப்பட்டுள்ளன. அரசு பணியாளர்கள் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள்து.
[ad_2]